தவிப்பு !!
இன்னும் காணலியே
- பதைபதைக்குது மனசு ..
என்ன ஆச்சோ ஏது ஆச்சோ?
இப்ப வருவானோ பின்ன எப்ப வருவானோ ?
- அடிச்சிக்குது மனசு !
பொம்பள ஜென்மத்துக்கு மட்டுமே கிடைச்ச வரமா??
பயத்தோட காத்திருக்கேன்,
நாலு நாள் தாண்டியும் இன்னும் வராத
மூணு நாள் அவஸ்தைக்காக !!
- பதைபதைக்குது மனசு ..
என்ன ஆச்சோ ஏது ஆச்சோ?
இப்ப வருவானோ பின்ன எப்ப வருவானோ ?
- அடிச்சிக்குது மனசு !
பொம்பள ஜென்மத்துக்கு மட்டுமே கிடைச்ச வரமா??
பயத்தோட காத்திருக்கேன்,
நாலு நாள் தாண்டியும் இன்னும் வராத
மூணு நாள் அவஸ்தைக்காக !!