Thursday, October 28, 2004

பூதக் கண்ணாடி!

புது Shirt-இல் இன்னும்
இருக்கும் டீக்கறை;

தொலைந்து போன
ராசியான பேனா;

இரு வாரமாய் Fill செய்யாத
Time Sheet;

இந்த Appraisal-இலும்
கிடைக்காத ++;

Expose ஆன
NewYork trip negative;

ஆவியாய் போன
ஒரு சட்டி தண்ணீர்;

எதுவும் பொருட்டாகவே
தெரிவதில்லை -
எதிர்காலத்தை பற்றிய
பயம் வரும் நொடியில்!