நீ, நான், அது!!
      உன் அரவணைப்பு தேவைப்பட்ட 
போதெல்லாம் கை கொடுத்தது!
இருந்ததாய் காட்ட
இல்லாத தலைவலியை !
தைலம்..
    
    போதெல்லாம் கை கொடுத்தது!
இருந்ததாய் காட்ட
இல்லாத தலைவலியை !
தைலம்..
என் நிஜத்தை தொடரும் நிழல்-எங்கும், என் நிழலை தொடரும் நிஜம்-இங்கு!!
<< Home