Saturday, July 17, 2004

கள்ளி !

வெற்று காகிதம் -
வாழ்க்கையைத்தான் திருடிக்கொண்டாய்..
வார்த்தைகளையுமா ??